News February 26, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் நேற்று (பிப்.25) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 26, 2026
நாகை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது ?

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 26, 2026
நாகை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

நாகை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <
News February 26, 2026
நாகை கோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று, மின்ஞ்சல் மூலம் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன்பேரில், வெடிக்குண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் வெடிகுண்டு மிரட்டல், வெறும் புரளியென தெரியவந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


