News February 26, 2026

அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு ஓத்திவைப்பு

image

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து வழக்கு தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் வழக்கை மார்ச்.3 க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News March 14, 2026

தூத்துக்குடி: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1.20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

News March 14, 2026

காச்சிகுடா – தூத்துக்குடிக்கு ஏப்ரல் 6 முதல் விரைவு ரயில்

image

காச்சிகுடா – தூத்துக்குடி இடையே புதிய விரைவு ரயில் ஏப்.6 முதல் இயங்கும். சிறப்பு ரயில் (07191/07192) நிரந்தரமாகி, தூத்துக்குடி வரை நீட்டிப்பு. காச்சிகுடா திங்கள் மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய் இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி வரும். தூத்துக்குடியில் புதன் காலை 7.40 க்கு புறப்பட்டு வியாழன் மதியம் 1.25 காச்சிகுடா வந்தடையும். (வாரம் ஒருமுறை) இதனால தென் தமிழக – தெலங்கானா பயணம் எளிதாகும்.

News March 14, 2026

தூத்துக்குடி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

error: Content is protected !!