News February 26, 2026
தர்மபுரி மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (பிப்.25), இரவு முதல் இன்று (பிப்.26) காலை 6 மணி நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.
Similar News
News February 27, 2026
தருமபுரி: இனி மின் புகார்களுக்கு அலைய வேண்டாம்!

தருமபுரி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் & அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 27, 2026
தருமபுரி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News February 27, 2026
தருமபுரியில் துடிதுடித்து பலி!

நல்லம்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் நேற்று முன் தினம் இரவு செல்ஃபி பாலத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


