News February 26, 2026

பாக் WC வெல்லாது: கேப்டன் மனைவி ஆதங்கம்!

image

T20 WC சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து உடனான தோல்வியால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். குறிப்பாக பாக்., கேப்டன் சல்மான் அலி அகாவை மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் மகனையும் திட்டி தீர்த்தனர். இந்நிலையில் தன்னையோ, தன் மகனையோ வசைபாடுவதால் பாக்., WC-ஐ வெல்லாது என அகாவின் மனைவி சபா காட்டமாக தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதற்கும் எதிர்ப்புகள் குவிந்த நிலையில், அப்பதிவை நீக்கியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!