News February 26, 2026

தாம்பரத்தில் இருந்து நெல்லை, பொதிகை ரயில்கள் புறப்படும்.

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக சோழன், பொதிகை, நெல்லை ஆகிய ரயில்கள் இயக்கத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை விரைவு ரயில் வரும் மார்ச் 1 முதல் 15-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை இதேபோல் பொதிகை அதிவிரைவு ரயில் மார்ச் 2 முதல் 16 வரை தாம்பரத்தில் இருந்து புறப்பாடு (ம) வருகை என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!