News February 26, 2026

நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா?

image

நல்லகண்ணுவின் மறைவையடுத்து அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன. அவரது எளிமையையும், தன்னலமற்ற பொதுவாழ்வையும் கருத்தில்கொண்டு அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்கக்கோரி காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்போம் என L முருகன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!