News February 25, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. உடனே செக் பண்ணுங்க!

‘PM கிசான்’ திட்டத்தின் 22-வது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு மத்திய அரசு பயனாளிகளின் விவரங்களை மறு சரிபார்ப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே pmkisan.gov.in தளத்திற்கு சென்று, Beneficiary Status-ஐ கிளிக் செய்து செல்போன் எண்ணை பதிவிட்டு Get Data-ஐ கிளிக் செய்தால் உங்கள் விவரம் திரையில் தோன்றும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.