News February 25, 2026
நல்லகண்ணு மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் இரங்கல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவு செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன் எனவும், தீண்டாமைக்கு எதிரான போரட்டம் என தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.