News February 25, 2026
FLASH – சென்னை: சிலிண்டர் வெடித்து விபத்து

சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள தங்க நகை பட்டறையில் இன்று இரவு சமையல் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுமன் பால், ராகேஷ், அரவிந்த், சிமந்த், சுராஜ், ஆண்டோ உள்ளிட்ட 7 நபர்கள் படுகாயமடைந்து உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யானை கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.