News February 25, 2026
சென்னை – தி.மலை : 2.5 மணி நேரத்தில் பயணம்

சென்னை – தி.மலை நகரங்களை இணைக்கும் 140–142 கி.மீ நீளமுள்ள கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நெரிசலான வழித்தடங்களைத் தவிர்த்து, பயண நேரத்தை 4.5 மணி நேரத்திலிருந்து 2.5 மணி நேரமாக குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். புதிய விரைவுச்சாலை மூலம் போக்குவரத்து சீராக நடைபெறுவதுடன், வணிகம் & சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.