News February 25, 2026

திருவள்ளூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே<<>> க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News February 27, 2026

RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 48 மனுக்களுக்கு தீர்வு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை,ஊரக வளர்ச்சித்துறை. உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் அளிக்கப்பட்ட 60 மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வுகாணும் பொருட்டு மாநில தகவல் ஆணையர் பிரியகுமார் நேரடி விசாரணை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (பிப்.26) நடந்தது.இதில் 48 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. 12மனுக்கள் விசாரிக்கப்பட்டு மறுவிசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!