News February 25, 2026
நீலகிரி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

நீலகிரி மக்களே, நீங்க போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா.? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
Similar News
News February 28, 2026
குன்னூர்: தப்பியோடிய வாலிபரை விரட்டிப் பிடித்த போலீசார்

மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்குப் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த டேனியல் என்பவரைப் பிடிக்க முயன்றபோது அவர் தப்பியோடினார். குன்னூர் போலீசார் அவரைத் துரத்திப் பிடித்துக் கைது செய்தனர். ரகசியத் தகவலின் அடிப்படையில் நடந்த இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, கஞ்சா விற்பனை கும்பல் குறித்து அவரிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
News February 27, 2026
நீலகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க
News February 27, 2026
நீலகிரி: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!


