News February 25, 2026

சிவகங்கை: ரயில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு.!

image

சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக சிவகங்கையில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்கு <>க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

சிவகங்கை: பைக், கார் பெயர் மாற்றனுமா?. இத பண்ணுங்க!

image

சிவகங்கை மக்களே நீங்க செகண்ட்ஸ்-ல் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!

News February 27, 2026

சிவகங்கை: NO EXAM… ரூ.63,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 27, 2026

சிவகங்கை: கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி

image

ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி அவரது நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!