News February 25, 2026

தேனி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 26, 2026

சின்னமனூர்: தந்தையை அடித்துக் கொன்ற மகன்

image

ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சோனைமுத்து (50). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மகன் மணிகண்டன் நேற்று முன் தினம் தந்தையை மது குடிக்க அழைத்து சென்று அப்பகுதியில் உள்ள கண்மாயில் வைத்து அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் மணிகண்டன் சரணடைந்தார். மணிகண்டனை கைது செய்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை.

தேனி: வாக்காளர் உதவி மையம்: கலெக்டர் அறிவிப்பு

image

பொதுமக்களுக்கு வாக்காளர் பட்டியல் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவை 31.05.2026 அல்லது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் வரை 24 மணி நேரமும் செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாக்காளர் உதவி எண் 1950 ஐ அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!