News February 25, 2026
விருதுநகர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
Similar News
News February 26, 2026
சிவகாசி: வீடு புகுந்து மாணவியிடம் அத்துமீறல்

சிவகாசி பகுதியில் கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற செல்வகுமார் (30) கைது செய்யப்பட்டார். எம்.எஸ்சி முதல் ஆண்டு படிக்கும் 22 வயது மாணவி தாயாருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் வீட்டில் அத்துமீறி நுழைந்தார். மாணவி எதிர்த்து தள்ளியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மாணவி சத்தம் போட்டதால் அவர் தப்பியோடினார். புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
News February 26, 2026
புதிதாக 7 ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட 7 துணை சுகாதார நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். குறிப்பாக வீரசோழனில் சுமார் ரூ.1.20 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம், அருப்புக்கோட்டையில் ரூ.60 லட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கே புதூரில் ரூ.45 லட்சம் மதிப்பில் சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க உள்ளார்.