News February 25, 2026

திருச்சி எம்பி துரை வைகோ இரங்கல் அறிக்கை

image

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவையொட்டி, திருச்சி எம்பி துரை வைகோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் கண்ட தவப்புதல்வர், பொதுவுடமை போராளி அய்யா நல்லகண்ணு. அரசியல் பொதுவாழ்வில் இருப்போருக்கும், இனி வருவோருக்கும் இவரது வாழ்வு வழிகாட்டியாக திகழும். அய்யாவின் தியாகம் நிறைந்த தூய பொதுவாழ்வை நெஞ்சில் ஏந்தி பயணிப்பதே நாம் அவருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை” என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும்.அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 28, 2026

துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் மீண்டும் தரையிறக்கம்

image

திருச்சியில் இருந்து 145 பயணிகளுடன் இன்று பிற்பகல் 1.12 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஈரான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக திருப்பி அனுப்ப கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

News February 28, 2026

திருச்சி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!