News February 25, 2026
லாட்டரி அதிபர் மனைவிக்கு புதிய பதவி

கோவை துடியலூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் மார்ட்டின், ஐஜேகே (IJK) கட்சியில் இருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தார். அவர் இணைந்த ஒரே வாரத்திலேயே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவருக்குக் கட்சியின் மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பை வழங்கி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசியல் களத்தில் இவரது குடும்பத்தினர் வெவ்வேறு முனைகளில் செயல்படுகின்றனர்:
Similar News
News March 1, 2026
100 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை

கோவை மாவட்டம் பேரூர் வட்டம் சமுதாய வளைகாப்பு விழா சுகுணாபுரம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. 100 கர்ப்பிணிகளுக்கு சேலை, வளையல் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன் மற்றும் அலுவலர்கள் வழங்கினார். இதில் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (28.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 28, 2026
கோவை மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

கோவை மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


