News February 25, 2026
செங்கை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
Similar News
News February 26, 2026
செங்கை: Whatsapp பண்ணுங்க.. உடனே தீர்வு!

செங்கல்பட்டு மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 26, 2026
செங்கல்பட்டு: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

செங்கல்பட்டு மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 26, 2026
செங்கல்பட்டு: திண்டாடும் மக்கள்!

சென்னை பீச்–தாம்பரம்–செங்கல்பட்டு மின்ரயில் சேவை குறைவால் ஆறாவது நாளாக பயணிகள் கடும் சிரமம் அனுபவிக்கின்றனர். பலர் தனியார் வாகனங்கள், பேருந்துகள், மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். எக்ஸ்னோரா அமைப்பு, பணிகள் முடியும் வரை ₹10 கட்டணத்தில் 500 ஒம்னிபஸ்கள் இயக்க ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. நெரிசல் மற்றும் தாமதம் காரணமாக அலுவலக பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


