News February 25, 2026
பாலன் இல்லத்தில் நல்லகண்ணுவின் உடல்

மறைந்த தலைவர் நல்லகண்ணுவின் உடல் இறுதி அஞ்சலிக்காக பாலன் இல்லம் கொண்டு செல்லப்படவுள்ளது. கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள CPI அலுவலகத்தில் (பாலன் இல்லம்) ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அங்கு CPI & தமிழக அரசு சார்பாக அவருக்கு இறுதி மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதனிடையே பாலன் இல்லம் முன்பு கம்யூனிஸ்ட் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.