News February 25, 2026
நான் தேர்தலில் போட்டியிடவில்லை: சரத்குமார்

2026 தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று மீண்டும் ஒருமுறை சரத்குமார் உறுதிபட கூறியுள்ளார். தன்னுடன் 30 ஆண்டுகளுக்கும் மேல் பயணித்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் 22 ஆண்டுகால தேர்தல் அனுபவம் உள்ளதால் தனது கருத்துகளையும் கட்சித் தலைவரிடம் கூறியுள்ளதாகவும் சரத்குமார் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.