News February 25, 2026

தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை போக்கு காட்டி வருகிறது. காலையில் 1 அவுன்ஸ்(28g) 40 டாலர்கள் குறைந்திருந்த நிலையில், தற்போது 33 டாலர்கள் உயர்ந்து 5,191 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ், 4 டாலர்கள் உயர்ந்து 90 டாலர்களாக உயர்ந்தது. இதே நிலை தொடர்ந்தால், இந்திய சந்தையில் வரும் நாள்களிலும் தங்கம் விலை கணிசமாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!