News February 25, 2026

அண்ணன் வீராசாமி மரணம்: இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

image

அதிமுக <<19234003>>EX அமைச்சர் வெள்ளூர் வீராசாமி<<>> மறைவுக்கு EPS உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், MGR காலத்திலேயே ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சர் பதவி வகித்த, அண்ணன் வீராசாமியின் மறைவு வேதனையளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். வீராசாமியின் உடலுக்கு அதிமுகவினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!