News February 25, 2026
உங்கள் பெயரில் போலி சிம் இருப்பதை அறிவது எப்படி?

➤முதலில் https://sancharsaathi.gov.in/ பக்கத்துக்குச் செல்லவும் ➤‘Useful Links’ஐ கிளிக் செய்யவும் ➤அதில், ‘Know Mobile Connections in Your Name’ஐ கிளிக் செய்யவும் ➤நீங்கள் பயன்படுத்தும் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், Captcha கொடுத்தால், OTP வரும். அதனை கொடுத்தால், உங்கள் பெயரில் இருக்கும் எண்கள் காட்டும் ➤அதை சரிபார்த்து, எந்த நம்பர் உங்களுடையது இல்லையோ அதை report-ம் செய்யலாம். SHARE.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.