News February 25, 2026

மயிலாடுதுறை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்

Similar News

News February 27, 2026

மயிலாடுதுறை: வீடு தேடி வரும் ரேசன் பொருள்- ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் செய்திக்குறிப்பு வெளிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ்ம் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாதம் மார்.2 மற்றும் 3ஆம் தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று ரேசன் பொருட்களை வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (பிப்.26) இரவு 10 மணி முதல் நாளை (பிப். 27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!