News February 25, 2026
வங்கிக் கணக்கில் ₹2,000.. உடனே செக் பண்ணுங்க!

‘PM கிசான்’ திட்டத்தின் 22-வது தவணை வெளியிடப்படுவதற்கு முன்பு மத்திய அரசு பயனாளிகளின் விவரங்களை மறு சரிபார்ப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே <
Similar News
News March 3, 2026
கூட்டணியை இறுதி செய்ய காங்கிரஸ் தீவிரம்..

கூட்டணியை உறுதி செய்ய காங்கிரஸ் கட்சியினர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம், ஸ்டாலினை சிதம்பரம் சந்திக்க இருக்கும் நிலையில், மறுபுறம் கார்கே, சோனியா காந்தி, ராகுல், கே.சி.வேணுகோபால் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக 11 மணி முதல் ஆலோசனை செய்து வருகின்றனர். குறிப்பாக, தமிழக தேர்தல், திமுக கூட்டணியில் இருந்து விலகினால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து தீவிரமாக ஆலோசிக்கின்றனர்.
News March 3, 2026
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு பல்வேறு வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மனித உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ணி, உற்சாகமாக உழைக்க, 6 வகையான ரெஸ்ட்களை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை என்னென்ன என அறிய, போட்டோவை Swipe பண்ணுங்க. உங்களுக்கு எந்த விதமான ரெஸ்ட் தேவைப்படுது?
News March 3, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழக தேர்தல் தேதியை ஒட்டுமொத்த வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கப்படலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் CEC அடங்கிய குழு, 9, 10-ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். எனவே, அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனராம்.


