News February 25, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி முடிவு.. ஹேப்பி நியூஸ்

image

ஆளும் திமுக, மகளிர் உரிமைத்தொகை, கோடைகால சிறப்பு நிதி ₹5000 வழங்கிய நிலையில், அதிமுகவோ அனைத்து குடும்பத்தினருக்கும் ₹10000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால், திமுகவோ 2021-ல் அறிவித்ததைப் போல 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கைக் குழு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!