News February 25, 2026

TN ELECTION: 35 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக!

image

அதிமுகவிடம் 35 தொகுதிகளை பாஜக எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர். வேளச்சேரி தொகுதிகளை குறிவைத்துள்ளது. அத்துடன் திருத்தணி, ஆவடி, காஞ்சி, தளி, தென்காசி, பழனி, ஆலங்குளம், தி.மலை, அரவக்குறிச்சி, சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளும் பட்டியலில் உள்ளதாம். மேலும், கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் தாமரையில் களமிறக்க பாஜக விரும்புவதாக தகவல் கசிந்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!