News February 25, 2026

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.. செக் பண்ணுங்க

image

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மத்திய அரசு புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர் (அ) பாதுகாவலர்கள்(Guardians) மட்டுமே கணக்கை தொடங்கி பராமரிக்க முடியும். தாத்தா, பாட்டி ஆர்வத்தின் பேரில் செல்வமகள் சேமிப்பு கணக்கை தொடங்கி இருப்பார்கள். அதை, தபால் நிலையம், வங்கிக்கு சென்று உரிய ஆவணங்களுடன் பெற்றோரின் பெயருக்கு மாற்றவும். இல்லையென்றால் கணக்கு முடக்கப்பட வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!