News February 25, 2026
குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கொல்லங்கோடு அருகே பனவிளையை சேர்ந்தவர் விஜயன் (51). தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் தூங்க சென்ற அவர் நேற்று திடீரென வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.