News February 25, 2026
இந்த காய்கறிகளே போதும்.. எல்லா பிரச்னையும் சரியாகும்

➤பீட்ரூட் – ரத்த கொதிப்பை தடுக்கும். ➤முருங்கைக்காய் – இரத்தத்தை சுத்திகரிக்கும். ➤காலிஃபிளவர் – ஞாபக சக்தியை அதிகரிக்கும். ➤உருளைக்கிழங்கு – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ➤வாழைப்பூ, கொத்தவரங்காய், புடலங்காய், பாகற்காய் – சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். ➤வெண்டைக்காய் – எடை குறைப்புக்கு உதவும். ➤செளசெள – இருதயப் பிரச்னைகளை தடுக்கும். ➤கத்திரிக்காய் – கேன்சர் அபாயத்தை குறைக்கும். SHARE.
Similar News
News March 1, 2026
மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்: செல்வப்பெருந்தகை

சர்ச்சையான பிரச்னைகளை கையில் எடுத்து, மதக்கலவரங்களை ஏற்படுத்தும் இயக்கம்தான் BJP, RSS என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். இந்த இயக்கங்களின் முகமாக PM மோடி இருப்பதாக கூறிய அவர், தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை PM வந்தாலும் இங்கு பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடமில்லை என கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி அறுபடை வீடுகளுக்கு சென்றாலும் அந்த முருகன் அவரை மன்னிக்கமாட்டார் எனவும் பேசியுள்ளார்.
News March 1, 2026
தொழில் தொடங்க ₹25 லட்சம் வரை கொடுக்கும் அரசு திட்டம்

பெண் தொழில்முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடன் வழங்குகிறது ஸ்த்ரி சக்தி யோஜனா திட்டம். இதில் ₹5 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் பெறலாம். பெண்கள் மட்டுமே நடத்தும் அல்லது நிறுவனத்தில் குறைந்தபட்சம் 50%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் பெண்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். கடன் பெற விரும்பும் பெண்கள் SBI வங்கியை அணுகவும். உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 1, 2026
விவாகரத்து.. திடீரென வைரலாகும் விஜய் PHOTOS

கடந்த இரண்டு நாள்களாகவே நடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து தொடர்பாக வெவ்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. நடிகை ஒருவரை சுட்டிக்காட்டி விவாகரத்து பெறுவதாக சங்கீதா குறிப்பிட்டுள்ள நிலையில், இது அரசியல் சூழ்ச்சியாக இருக்கலாம் என விஜய்யின் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும், சோஷியல் மீடியாவில் விஜய் – சங்கீதாவின் திருமண போட்டோக்களை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


