News February 25, 2026

தவெகவினர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லையா?

image

தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட ஆர்வமாக விருப்பமனுவை வாங்கிய பலர், விண்ணப்பத்தை சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது. முதல் நாளிலேயே 10,000 விருப்ப மனுக்கள் விற்று தீர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தமாகவே 4,700 விருப்ப மனுக்கள் மட்டுமே திரும்பி வந்திருக்கிறதாம். இந்த விவரத்தை வெளியிட்டால், விமர்சனம் எழ வாய்ப்புள்ளது என்பதால், அந்த விபரத்தை கட்சி தலைமை இதுவரை வெளியிடவில்லையாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!