News February 25, 2026

இஸ்ரேல் செல்கிறார் மோடி!

image

PM மோடி 2 நாள் பயணமாக இன்று இஸ்ரேல் செல்கிறார். இந்த பயணத்தின்போது, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் மோடி, இருநாடுகளில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக அந்நாட்டு PM நெதன்யாகுவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த பயணத்தில் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, லேசர் ஆயுதங்கள் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் முன்வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!