News February 25, 2026
இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

27 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாநில தேர்தல் ஆணையர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் பங்கேற்க உள்ளனர். தோ்தல் நடைமுறைகளை இரு ஆணையங்களும் தங்களது அதிகார வரம்புக்குள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.