News February 25, 2026
மதுரை: இளம்பெண் தற்கொலை – அதிர்ச்சியூட்டும் காரணம்

கருப்பாயூரணியை சேர்ந்தவர் முருகேசன் மகள் காவியா(20). ஓசூரில் வேலை பார்க்கும் இவர் தற்போது ஊருக்கு வந்து இருந்தார். இந்நிலையில் நேற்று இவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாட்டுத்தாவணி போலீசார் விசாரணையில், அடிக்கடி செல்போனில் பேசி கொண்டிருந்ததை தாய் கண்டித்தார். இதனால் மனமுடைந்த காவியா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.