News February 25, 2026
தனியாரிடம் செல்லும் விமான நிலையங்கள்

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய நிதி திரட்டும் திட்டம் 2.0 வின் கீழ் 26 விமான நிலையங்களின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் மத்திய அரசு கொடுக்க உள்ளது. இதன் மூலம் செக்-இன் கவுண்ட்டர், பயணியர் காத்திருப்பு வளாகம், ரன்-வே பராமரிப்பு, கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை தனியார் மூலம் பராமரிக்கப்படும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.