News February 25, 2026
தினமும் 3 கப் காபி.. டிரை பண்ணுங்க!

தினமும் 3 கப் காபி குடிப்பவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் கிட்டத்தட்ட 20 % வரை குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 3 கப்புகளுக்கு மேல் காபி குடிப்பதால் கூடுதல் பலன் எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். காபியில் உள்ள கஃபைன், பாலிபினால்கள் போன்றவை நினைவுத்திறனை ஊக்குவிக்க காரணமாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்களும் டிரை பண்ணி பாருங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.