News February 25, 2026

வரலாற்றில் இன்று

image

* 1988 – பிருத்வி பாலிஸ்டிக் ஏவுகணை முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது. * 2015 – ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர். *1897 – வேதரத்தினம் பிள்ளை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி பிறந்த தினம். * 1973 – கௌதம் மேனன், தமிழ் திரைப்பட இயக்குநர் பிறந்த தினம். * 2004 – பி. நாகிரெட்டி, விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர், தொழிலதிபர் மற்றும் பத்திரிகையாளர் மறைந்த நாள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!