News February 25, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.24) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர்!
Similar News
News February 28, 2026
திருப்பத்தூர்: ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 28, 2026
திருப்பத்தூரில் மீண்டும் துளிருமா இரட்டை இலை?

கடந்த தேர்தல்களில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை போன்ற தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருந்தன. இந்த தேர்தலில் அதை முறியடிக்க, அதிமுக பொதுச்செயலாளர் EPS மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமித்து, பூத் கமிட்டிகளை பலப்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பெறஅதிமுக தீவிரமாக வேலை செய்து வருகிறது. NDA உடன் கூட்டணியில் உள்ள அதிமுக வெற்றி பெறுமா?
News February 28, 2026
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று சப்-டிவிஷன்களிலும் காவல்துறை அதிகாரிகள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள் அந்தந்தப் பகுதி ரோந்து அதிகாரிகளின் செல்போன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


