News February 25, 2026
அதிமுக சார்பில் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி சாலையில் அருகே தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோயிலில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில், நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக & கூட்டணி கட்சியினர் அனைத்து தொகுதிகளும் வெற்றி பெற வேண்டுமென, 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் வைத்தனர்.
Similar News
News February 28, 2026
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (பிப்.27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News February 27, 2026
காஞ்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

காஞ்சிபுரம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
▶️விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம் ▶️அல்லது<
News February 27, 2026
காஞ்சி: நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்!

காஞ்சிபுரம் மக்களே! ஆன்லைனில் பணம் அனுப்பும்போது நெட் இல்லாமல் பேமெண்ட் FAIL ஆகுதா? இனிமேல் அந்த கவலையே வேண்டாம். BHIM UPI மூலம் நீங்கள் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 1) உங்கள் போனில் *99# ஐ டயல் செய்யவும். 2) பின் Send money, Request money, Check Balance என்ற option-ல், Send Money-ஐ தேர்வு செய்யவும். 3) பின்னர் உங்களின் UPI PIN-யை பதிவிட்டால் பணம் அனுப்பப்படும். ஷேர் பண்ணுங்க


