News February 25, 2026

தென்காசி காவல்துறை இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில், இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (24/02/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News March 19, 2026

தென்காசி : மத்திய அரசில் 1,358 காலியிடங்கள்.. ₹56,000 சம்பளம்

image

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே <>க்ளிக்<<>> செய்து மார்ச் 31 வரை இதற்கு விண்ணப்பிக்கவும் . SHARE IT

News March 19, 2026

தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தென்காசி மக்களே கோடைகாலம் வெகு விரைவில் தொடங்க உள்ளது. திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டால், வெக்கையில் வாடுவதை தவிர்க்க அப்போது லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனி நீங்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், சில நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 19, 2026

தென்காசி: 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலம் பெறலாம்

image

தென்காசி மக்களே இனி அரசு துறை சம்மந்தமான 16 துறைகளைச் சேர்ந்த 51 சேவைகளை வாட்ஸ்ஆப் மூலமாகவே எளிதாக பெறலாம். 78452 52525 எண்ணிற்கு ‘Hi’ டைப் செய்தால் தமிழ்நாடு அரசிடமிருந்து பதிவு செய்யப்பட்ட மெசேஜ் வரும். பின்னர் ஆங்கிலத்திற்கு ‘E’-யும், தமிழுக்கு ‘T’-யும் டைப் செய்து உங்களுக்கு எந்தத் துறை வேண்டுமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, உங்களுக்கு தேவையான சேவையை பெறலாம். SHARE IT

error: Content is protected !!