News February 25, 2026
சசிகலா சாயம் வெளுத்துவிட்டது: TTV

புதிய கட்சி தொடங்கிய சசிகலாவை TTV தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் திடீர் கட்சிகள் வரலாம் என தெரிவித்த அவர், அம்மாவின் கட்சியை ஒன்றிணைப்போம் என சொன்னவர்களின் சாயம் வெளுத்துவிட்டதாகவும் சாடியுள்ளார். மேலும், 35 ஆண்டுகளாக தனக்கு மட்டுமே தெரிந்த உண்மை சுயரூபம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிய வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.