News February 24, 2026
மேற்கு வங்கத்தின் பெயரை மாற்ற மம்தா வலியுறுத்தல்

‘கேரளா’ என்ற மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் கேரளாவுக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு, மேற்கு வங்கத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்ற வைத்த கோரிக்கையை மட்டும் கிடப்பில் போட்டிருப்பது ஏன் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்திய அரசு பெங்காலிகளுக்கு எதிராக உள்ளதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.