News February 24, 2026

இப்படி ஒரு பிரதமரை பார்த்ததில்லை: கார்கே

image

மோடி நாட்டை விற்று, விவசாயிகளை அடிமையாக்கிவிட்டதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கண்களை கூட பார்க்க முடியாத கோழைத்தனமான பிரதமரை தான் இதுவரை பார்த்ததே இல்லை எனவும் அவர் சாடியுள்ளார். மனதில் தோன்றியதை ஞாயிற்றுக்கிழமைகளில்(மனதின் குரல் நிகழ்ச்சி) பேசும் PM, திங்கள்கிழமைகளில் நாடாளுமன்றம் வருவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!