News February 24, 2026

அன்னூர்: ரீல்ஸ் மோகத்தால் சிக்கிய வாலிபர்

image

குப்பேபாளையம் நான்கு ரோடு சந்திப்பில் மது அருந்துவது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சங்கர் கணேஷ் (26) என்ற இளைஞரை அன்னூர் போலீசார் கைது செய்தனர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டு ‘ரீல்ஸ்’ வெளியிடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!