News February 24, 2026

இதை செய்தால் இந்தியா அரையிறுதி செல்வது உறுதி!

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான படுதோல்வியால் இந்தியாவின் டி20 WC அரையிறுதி வாய்ப்பு சிக்கலில் உள்ளது. மேலும், வெஸ்ட் இண்டீஸ் (WI +5.35) மற்றும் தென்னாப்பிரிக்கா (+3.8) நெட் ரன் ரேட்டை (NRR) ஒப்பிடும் போது இந்தியாவின் NRR (-3.8) மிக மோசமாக உள்ளது. இதனால் ஜிம்பாப்வே, WI உடன் இந்தியா வென்றால் மட்டும் பத்தாது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக குறைந்தபட்சம் 100ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!