News February 24, 2026

ராம்நாடு : இனி சான்றிதழ்கள் வாங்க வரிசை-ல நிக்காதீங்க…!

image

இராமநாதபுரம் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

Similar News

News February 27, 2026

கச்சதீவு செல்பவர்களை வழி அனுப்பி வைத்த ஆட்சியர்

image

கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள், படகு மூலம் பாதுகாப்பாக செல்வதை இன்று (பிப்.27) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு வாழ்த்தி அனுப்பி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில் தம்பி, இராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர் மீரா ஐபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 27, 2026

ராம்நாடு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் – APPLY…!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News February 27, 2026

ராம்நாடு: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

image

ராமநாதபுரம் மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI:  90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!