News February 24, 2026

புதுச்சேரி: டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

புதுச்சேரி மக்களே, புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு <<>>க்ளிக் செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW

Similar News

News February 26, 2026

புதுவை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுவை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுச்சேரி: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>இங்கே <<>>கிளிக் செய்து உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுச்சேரியில் HPV தடுப்பூசி: முதலமைச்சருக்கு அதிமுக நன்றி

image

புதுச்சேரி, அதிமுக செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், பெண்களின் உயிருக்கு ஆபத்தான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள எச்.பி.வி தடுப்பூசியை, புதுச்சேரி மாநிலத்தில் இலவசமாக செயல்படுத்திய முதலமைச்சருக்கு, அதிமுக சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

error: Content is protected !!