News February 24, 2026
நிலத்தடி நீர் மேம்பாட்டு விவாசாயி சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

கே.ஈச்சம்பாடி அணை நீரேற்றம் திட்டத்தை செயல்படுத்த கோரி, நிலத்தடி நீர் மேம்பாட்டு விவாசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதற்கு மொரப்பூரிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை அச்சங்க தலைவர் ச.ஜெயபால் தலைமையில் நேற்று (பிப்.23) நடைபயணம் மேற்கொண்டனர். பொருளாளர் கோ.சுரேஷ், செயலாளர் இரா.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள்
கலந்து கொண்டனர்.
Similar News
News March 2, 2026
தருமபுரி : மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

தருமபுரி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 2, 2026
தருமபுரியில் முதல்வர், து.முதல்வர் போட்டியிட மனு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று(மார்ச் 1) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்பமானவை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வழக்கறிஞர் மணி தாக்கல் செய்தார்.


