News February 24, 2026
அஜித் குமார் மரணம்.. பரபரப்பு தகவல் வெளியானது

கோயில் காவலாளி அஜித் குமார் கொலையில் சிபிஐ கூடுதலாக தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், மானாமதுரை துணை சூப்பிரண்டு சண்முக சுந்தரம் உள்பட 4 பேருக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முன்ஜாமின் கோரி சண்முக சுந்தரம் தாக்கல் செய்த மனு மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கப்படும் என சிபிஐ வாதிட்டது. இதையடுத்து, மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.