News February 24, 2026

உறவு வைத்துவிட்டு ஜாதகம் பொருந்தவில்லை என்றால்..

image

திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு, பெண்ணுடன் பாலியல் உறவிலும் இருந்துவிட்டு, ஜாதகம் பொருந்தவில்லை என்று மறுப்பது குற்றமாகும் என டெல்லி HC தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் ஜாமின் கோரிய நபரின் மனு மீதான விசாரணையில், இவ்வாறு செய்வது என்பது தவறான திருமண வாக்குறுதியின் பேரில் பாலியல் உறவு கொள்வதாகக் கருதப்படும் என்றும் கோர்ட் கூறியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!